தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, (ஆதி. 1:1) என்கிற வேதாகமத்தின் முதல் வாக்கியமே கிறிஸ்வத்தில் மாத்திரம் அல்ல இந்த உலகத்திலும் இருக்கிற பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிப்பதாய் இருக்கிறது.
Month: June 2020
மேன்மையான மீட்பு
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த தூய ஆவியின் வரங்களினாலும், கடவுள் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான மீட்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். (எபிரேயர் 2:4)
கிறிஸ்தவன் என்றால் என்ன?
“என்னுடைய நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை சர்ச்சுக்குப் போய்விட்டு வருவார்கள், அவ்வளவுதான்” என்கிறார் ஓர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி. “உடை உடுத்துவதிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பெண்களை நடத்துகிற விதத்திலும்
பரலோகத்தில் ஒரு உரையாடல்
தசம பாக போதகர் நியாயத்தீர்ப்பு நீதிமன்றம் முன்பு (பெயர்கள்/கதைகள் கற்பனைக்கு) ஒரு சீசனை ஆண்டவர் நீதிபதியாக உட்காரவைத்து இருக்கிறார். இவர் வேலை என்னவெனில் நியாயத்தீர்ப்புக்கு வருகிறவரை கேள்விகேட்டு அவர் செய்த தவறை உணர்த்தி உள்ளே இறுதி தீர்ப்புக்கு அனுப்புவது ! Ok.கற்பனை பண்ணி வாசியுங்கள்.
காரியசித்தி
தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.
சுயநீதிக்கு ஒரு அறைகூவல்!
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை
Mr. கிறிஸ்தவன் SSLC, MBBS
இதென்னடா தலைப்பு கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இது, தான் யார் என்று அடையாளம் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனைப் பற்றியது. தொடர்ந்து பொறுமையாக வாசித்து தியானித்தால் புரியக்கூடும். சபைகளில் நிலவிவந்த குழப்பங்களைப் போக்க
பாட்ரிக் ஜாஸ்வா
அழகிய மனிதரின் அழுகையின் ஜெபங்கள்! முதன்முதலாக பாட்ரிக் அண்ணன் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது பதினாறு வயதை கூட நான் தாண்டவில்லை! மிகச் சாதாரண பேச்சும், வெள்ளை கலர் சட்டையும் காக்கி கலர் பான்டுமாக பெரிய மூக்கு
ஒரு ஆற்றாமை ஜெபம்
கர்த்தாவே உம் வார்த்தையால் படைத்துமிகவும் நல்லது என்று கண்ட உம் படைப்புக்கள்சீரழிவது கண்டு இரங்க மாட்டீரா? உம் சாயலில் நீர் படைத்துஉம் குருதியால் நீ மீட்டமனிதர்கள் கொத்துக் கொத்தாய்சாவதைப் பார்த்துமனம் இரங்க மாட்டீரா? நீர்
உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசுநாதா…
உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை