இரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்வி | Tamil Christian Awareness Video
Author: இம்மானுவேல் ஜெஸ்வின்
எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?
எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?1)பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 2)நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 3)பாவ பரிகாரம் செலுத்த கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 4)நித்திய வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.5)நிறைவான வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.
Rs. 500 க்குள் அமேசானில் வாங்க முடிந்த அற்புதமான தமிழ் பைபிள்கள்
அமேசான் இணையதளத்தில் 500 ரூபாய்க்கு கீழே வாங்க முடிந்த 10 வேதாகமங்கள் இங்கே பட்டியலிடப் பட்டிருக்கிறது. இந்த இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அந்த வேதாகமத்தை நீங்கள் வாங்க முடியும்.
செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா?
செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா? என்கிற தலைப்பில் சகோதரர் ஜெயராஜ் விஜயகுமார் அவர்கள் எழுதிய புத்தகத்தை இந்த இணைப்பில் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்களுக்கு ஒரு நற்செய்தி
உங்களுக்கு ஒரு நற்செய்தி அன்பு நண்பரே, உண்மையான கடவுளுடன் அன்புறவில் நிலைத்திருப்பதைக் குறித்து நினைத்ததுண்டா? அண்ட சராசரங்களையும் படைத்த கடவுள், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில்
கிருபையும் சத்தியமும் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின
கிருபையும் சத்தியமும் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள கடவுள் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், கடவுள் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும்
நம்பிக்கையின் பலன் நீதி
நம்பிக்கையின் பலன் நீதி. கடவுள் தான் செய்வதாக சொன்ன எதையும் நிறைவேற்றுகிறார். மனிதர்களாகிய நமக்கு கடவுள் தாமதிப்பதாக தோன்றினாலும் கடவுள் எதையும் தாமதிப்பதில்லை.
பாவத்தின் சம்பளம் குழப்பம்
பாவத்தின் சம்பளம் குழப்பம். பேழையிலிருந்து நிலத்திற்கு வந்த நோவாவின் குடும்பம் தங்களுடைய இயல்பான வாழ்கையை தொடர்ந்தனர். மற்ற உயிர்களும் பலுகிப் பெருக ஆரம்பித்தன.
பாவத்தின் சம்பளம் பேரழிவு
கடவுள் ஒரு பேரழிவை உலகத்தில் கொண்டுவர தீர்மானித்தாலும், தான் படைத்த மனுக்குலம் முழுவதையும் அழித்துப்போடாமல் பாதுகாக்கவும், வரப்போகும் பேராபத்திலிருந்து அவரை நம்புகிற மனிதர்கள் தப்பிதுக்கொள்ளவும் தன்னுடைய கிருபையினால் வாய்ப்பு ஒன்றை வழங்கினார்.