மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா? மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும், மகிழ்ச்சியாக இருக்க உனக்கு அருகதை இல்லை என்று மதம் சொல்லும்.
Author: ஜெயராஜ் விஜய்குமார்
பரலோகத்தில் ஒரு உரையாடல்
தசம பாக போதகர் நியாயத்தீர்ப்பு நீதிமன்றம் முன்பு (பெயர்கள்/கதைகள் கற்பனைக்கு) ஒரு சீசனை ஆண்டவர் நீதிபதியாக உட்காரவைத்து இருக்கிறார். இவர் வேலை என்னவெனில் நியாயத்தீர்ப்புக்கு வருகிறவரை கேள்விகேட்டு அவர் செய்த தவறை உணர்த்தி உள்ளே இறுதி தீர்ப்புக்கு அனுப்புவது ! Ok.கற்பனை பண்ணி வாசியுங்கள்.
காரியசித்தி
தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.
உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசுநாதா…
உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை