கிருபையும் சத்தியமும் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Tag: இரட்சிப்பு
பாவத்தின் சம்பளம் பேரழிவு
கடவுள் ஒரு பேரழிவை உலகத்தில் கொண்டுவர தீர்மானித்தாலும், தான் படைத்த மனுக்குலம் முழுவதையும் அழித்துப்போடாமல் பாதுகாக்கவும், வரப்போகும் பேராபத்திலிருந்து அவரை நம்புகிற மனிதர்கள் தப்பிதுக்கொள்ளவும் தன்னுடைய கிருபையினால் வாய்ப்பு ஒன்றை வழங்கினார்.
மேன்மையான மீட்பு
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த தூய ஆவியின் வரங்களினாலும், கடவுள் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான மீட்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். (எபிரேயர் 2:4)